World

உலக  செய்திகள்

கூட்டுக்குடும்பத்தில் மகள்கள் அரங்கேற்றிய அசிங்கம்! தாய் கொடுத்த தண்டனையால் அதிர்ச்சியில் குடும்பம்

இந்திய மாநிலமான தமிழகத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு மகள்களுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளது அதிர வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்திநகரைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி...

பிரான்சில் தமிழ் இளம் ஆசிரிய பயிற்றுனர் மாரடைப்பால் மரணம்

பிரான்சில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகத்தின் இளம் ஆசிரிய பயிற்றுனர் சிவராசா ஜெகன் (வயது 43) அவர்கள் மாரடைப்புக் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உயிழந்துள்ளார். யாழ். உரும்பிராயைச் சேர்ந்தவரும் பிரான்சு சார்சல் பகுதியில்...

இன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்.. குவியும் வாழ்த்துக்கள்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மே3 வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1.77 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும்...

திருமணம் செய்து வைக்காத பெற்றோர்கள்.. விரக்தியில் மகன் செய்த அதிர்ச்சி செயல்!

செங்கம் அருகே, திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில், தலையில் அம்மிக்கல்லை போட்டு, பெற்றோரை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த, குப்பந்தாங்கலைச் சேர்ந்த கோவிந்தசாமி, மாங்கனி தம்பதியின் மகன்...

கொரோனா விவகாரம்! அமெரிக்காவிற்கு சீனா பதிலடி

கொரோனா தொற்று தொடர்பாக சீனா மீது அமெரிக்கா வழக்கு தொடர்ந்து உள்ளது. இது அபத்தமானது என்று சீனா கூறி உள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் காரணமாக தங்கள் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பை...

நிலைகுலைந்து நிற்கும் அமெரிக்கா… எங்கும் மரண ஓலங்கள்! ஒரே நாளில் 2800 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2800 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இது தான் உலகிலேயே ஒரு நாட்டில் நேற்று பதிவான அதிகபட்சமான உயிரிழப்பு ஆகும். கடந்த ஜனவரியில் உலகம் முழுவதும் பரவ...

மிகுந்த ஆபத்தில் உள்ள 10 நாடுகள்… பட்டியலை வெளியீடு உலகளாவிய எச்சரிக்கை விடுத்த ஐ.நா சபை!

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக உலகளாவிய பஞ்சம் இரட்டிப்பாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. வைரஸ் காரணமாக விகிதாச்சாரத்தின் பரவலான பஞ்சத்தால் உலகம் ஆபத்தில் உள்ளது என ஐ.நா. உலக உணவு...

என் கணவரின் கடைசி ஆசை! முறைப்படி அடக்கம் செய்யுங்கள்…. கதறி அழும் டாக்டரின் மனைவி? தீயாய் பரவும் காட்சி

கொரோனாவால் பாதிகப்பட்டு மரணித்த டாக்டரின் கடைசி ஆசைப்படி அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது மனைவி ஆனந்தி கண்ணீருடன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்த வீடியோ சமூக...

கொரோனாவின் புதிய அறிகுறியை கூறிய நிபுணர்கள்! புண்கள் எதுவும் தோன்றினால் உடனே மருத்துவரை நாடுங்கள்

நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டுள்ள நிலையில், இதுக்குறித்த ஆராய்ச்சியும் ஒருபக்கம் சென்று கொண்டுள்ளது. ஆகவே கொரோனா வைரஸ் பற்றிய புதிய தகவல்களையும் அவ்வப்போது நிபுணர்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த தகவலில் கொரோனா வைரஸின் அறிகுறிகளும்...

கடந்த 30 நாட்களாக சுவிஸ் மக்கள் இணையத்தில் அதிகமான தேடியது என்ன? வெளியாகியுள்ள தகவல்

ArgYou எனும் வணிக ஆய்வு நிறுவனம் கடந்த 30 நாட்களாக வீடுகளில் முடங்கி இருக்கும் சுவிஸ் மக்கள் இணையத்தில் எத்தகைய சொற்களை அதிகம் தேடுகிறார்கள் என கண்டறிந்து வெளியிட்டுள்ளது. சுவிசில் சுக் மாநிலத்தில் அமைந்துள்ள...