வியாழன், நவம்பர் 5, 2026
Breaking
Srilanka

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் பெறுமதிக்கு ஏற்பட்ட நிலை..!!

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கை அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்..!!

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு விலைகளில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, விற்பனை விலை 165.14 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 161.81 ரூபாவாகும்.

இலங்கை வரலாற்றில் அதிக பட்சமாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 165 ரூபாவாக வீழ்ச்சியை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்