புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

மகிந்த தரப்புக்கு கட்சி தாவிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்!

பகிர: Facebook WhatsApp X Telegram
மகிந்த தரப்புக்கு கட்சி தாவிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்!

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக பிரதமரின் ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்ட மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ள வடிவேல் சுரேஸ் அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக பிரதமரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்