புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரூபாய்க்கு ஏற்பட்டுள்ள நிலை!

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கை அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்..!!

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் இந்த விபரம் வெளியாகியுள்ளது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 174.7525 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வரலாற்றில் ரூபாய் பெறுமதி இந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்