புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு ஏற்பட்ட மோசமான நிலைமை!

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கை அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்..!!

இலங்கை அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கியின் அறிக்கைப்படி இந்த விபரம் வெளியாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் படி அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு விலை 179.04 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி 178.10 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அண்மைக்காலமாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்