சனி, நவம்பர் 21, 2026
Breaking
Srilanka

எரிபொருள் தொடர்பாக பிரதமரின் அதிரடி அறிவிப்பு!

பகிர: Facebook WhatsApp X Telegram
நள்ளிரவில் அதிகரித்த எரிபொருள் கட்டணங்கள்: புதிய கட்டண விபரம்!

பாராளுமன்றம் அமர்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எரிபொருள் விலையினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளார்.

அதன்படி அனைத்து வகை பெற்றோல் 10 ரூபாவாலும், ஒடோ டீசல் 05 ரூபாவாலும் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்