சனி, நவம்பர் 21, 2026
Breaking
Srilanka

இலங்கையர்கள் அனைவரும் சகல நாடுகளுக்கும் ஒரே கடவுச்சீட்டில் பயணிக்கலாம்!

பகிர: Facebook WhatsApp X Telegram
உலகின் பலமான கடவுக்சீட்டு தரப்படுத்தல்! 2ஆம் இடத்தில் பிரான்ஸ் – இலங்கைக்கு கிடைத்த இடம் என்ன?

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் என்று விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து விநியோகிக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு -குடியகல்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

குடிவரவு -குடியகல்வு திணைக்களம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அத்துடன், இந்த மாதம் 31ஆம் திகதியுடன் குறித்த கடவுச்சீட்டுகள் வழங்கும் நடவடிக்கை இரத்துச்செய்யப்படுமென, குடிவரவு -குடியகல்வு திணைக்களத்தின் கட்டுபாட்டு பணிப்பாளர் எம்.என் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே முதலாம் திகதியிலிருந்து அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்