2019ஆம் ஆண்டு காலண்டர் 1895ஆம் ஆண்டு காலண்டருடன் அச்சு அசலாக பொருந்துகிறது.
இரண்டு காலண்டரிலும் கிழமைகளும் கூட ஒத்துப்போகின்றன.
இதேவேளை, பண்டிகை நாட்களும் கூட எந்த வீத மாற்றமும் இன்றி காணப்படுகின்றது. இந்நிலையில் சமூகவாசிகள் குறித்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.