சனி, நவம்பர் 21, 2026
Breaking
Srilanka

இலங்கை ரூபாய் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கை அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்..!!

இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவான நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இந்த மாற்றத்தை அவதானிக்க முடிந்ததாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரத்தில் இந்த வளர்ச்சியை காண முடிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய நேற்று முன்தினம் இலங்கை ரூபாயின் பெறுமதி 183.57 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ரூபாயின் பெறுமதி கடந்த வாரத்தினுள் நூற்றுக்கு 16 வீதம் வீழ்ச்சியடைந்த நிலையில் ஆசியாவின் பலவீனமான நாயணமாக இலங்கை ரூபாய் பதிவாகியது.

எப்படியிருப்பினும் இந்த வருடத்தினுள் ரூபாயின் பெறுமதி நூற்றுக்கு 0.5 வீதம் வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்