சனி, நவம்பர் 21, 2026
Breaking
Srilanka

யாழில் இருவர் கைது! சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் இருவர் கைது! சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ். நாவாந்துறைப் பகுதியில் இருவரை கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 42 கிலோ கஞ்சாவுடன் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போதே குறித்த கஞ்சா தொகையைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், நேற்றிரவு 7 மணியளவில் குறித்த வீட்டை சுற்றிவளைத்தபோது சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் கைப்பற்றப்பட்ட கஞ்சாப் பொதிகள் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்