புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

யாழில் வீதியில் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

பகிர: Facebook WhatsApp X Telegram
கிளிநொச்சியில் கணவனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிரச்சி!

யாழ்ப்பாணத்திலட மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணைப் பின்தொடந்து சென்ற இருவர் பெண் அணிந்திருந்த தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு தலைமறைவாகினர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அராலி வீதி காக்கதீவுப் பகுதியில் நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடியவாறு வந்த நபர்கள் தாலிக் கொடியை அறுத்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்