காதலர் தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் விதமான முறையில் அமைக்கப்பட்ட பூரி உணவு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வவுனியாவில் பிரபல்யமான உணவகம் ஒன்றில் இன்று விற்பனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதயம் போன்ற வடிவில் செய்யப்பட்ட பூரி ஒன்றே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதய வடிவில் வடிவமைக்கப்பட்ட பூரியை உணவக உரிமையாளர் காட்சிப்படுத்தியுள்ளார்.






