புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

மங்கள அமைச்சு பதவியில் இருந்து சற்று முன்னர் ராஜினாமா

பகிர: Facebook WhatsApp X Telegram
மைத்திரியை மிகவும் மோசமாகவும் பகிரங்கமாகவும் திட்டிய அமைச்சர் மங்கள

நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, சற்று முன்னர் ஊடக அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவை குறித்த பதவிக்கு நியமனம் செய்வதற்காகவே அவர் இராஜினாமா செய்துள்ளார்.

இருப்பினும் ருவன் விஜேவர்த்தன குறித்த பதவிக்கு அமைச்சராக அன்றி, அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராகவே நியமிக்கடலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக இன்று இரவு ருவன் விஜேவர்த்தன ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்