சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Srilanka

இலங்கையில் ஒரே நாளில் 3711 பேர் அதிரடியாக கைது!

பகிர: Facebook WhatsApp X Telegram
பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு : 11 மணித்தியாலங்களில் 3666 பேர் கைது!!

இலங்கை பொலிஸாரினால் ஒரே நாளில் 3711 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5818 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய குறித்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்