நவின காலத்தில் குடும்ப பெண்கள் வேலை செய்வது என்பது அரிதாகிவிட்டது. இங்கு ஒரு குடும்ப பெண் எப்படி வேலை செய்கின்றார் என்று பாருங்கள்.
இது சமூகவலைத்தளத்தில் பதிவிடுவதற்காக எடுத்த காட்சியா அல்லது உண்மை சம்பவமா என்பது தெரியவில்லை. குறித்த காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதனை பலரும் பார்த்து ரசித்துள்ளனர். கால மாற்றத்திற்கு ஏற்ப இளைஞர்களுக்கும் ஏற்றாற்போல நாம் பயன்படுத்தும் சமூகவலைதளங்கள் மேம்பட்டுக்கொண்டே செல்கின்றன.
தற்போது மியூசிக்கலியில் வந்து நிற்கிறது. எதை செய்தாலும் காணொளியாக எடுத்து வெளியிட்டு ரசித்து வருகின்றனர்.






