யாழில் குச்சி ஐஸ் கொள்வனவு செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணத்தில் குச்சி ஜஸ் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் இடம்பெற்ற இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்கள் வாங்கிய குச்சி ஐஸ்சினுள் இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.

சமூகவலைத்தளங்களில் இவ்விடயம் குறித்த, புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகின்றமை குறிப்பிடதக்கது.

வெளியில் வாங்கி உண்ணும் பொருட்களில் அதிக கவனம் தேவை. இவை உயிரிற்கும் ஆபத்தாக அமையலாம் என எச்சிரிக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like