கைதடி ஏ9 வீதியில் அமைக்கப்படும் பிரமாண்ட யாழ்

யாழ்ப்பாணம் கைதடி ஏ9 வீதியில் அமைக்கப்படும் அம்மாச்சி உணவகத்தின் முன்பாக “யாழ்” போன்று கொங்கிறீட்டில் பெரிதாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்படுகிறது. வடமாகாண சபையின் ஏற்பாட்டில் இது அமைக்கப்படுகிறது.

அத்துடன் இங்கு யாழ்ப்பாணத்தின் tourist information centre cum souvenir shop (சுற்றுலா தகவல் மையம் மற்றும் நினைவு பொருட்கள் விற்பனை கடையும் அமைக்கப்படுகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like