புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

பால்மா விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பகிர: Facebook WhatsApp X Telegram
பால்மா விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

புதிய விலைச் சூத்திரத்தின் படி பால்மாவுக்கான இறக்குமதி விலை அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அதன்படி 400 கிராம் பால்மாவின் விலை 25 ரூபாவாலும், ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு உரிய நிறுவனங்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்