இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி இலங்கை ரூபாய் பெறுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 172 ரூபா 65 சதம் விற்பனை பெறுமதி 176 ரூபா 49 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபா 37 சதம். விற்பனை பெறுமதி 233 ரூபா 81 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192 ரூபா 80 சதம் விற்பனை பெறுமதி 199 ரூபா 73 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 171 ரூபா 97 சதம். விற்பனை பெறுமதி 178 ரூபா 16 சதம்
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 128 ரூபா 51 சதம் விற்பனை பெறுமதி 133 ரூபா 34 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 121 ரூபா 70 சதம். விற்பனை பெறுமதி 127 ரூபா 43 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 126 ரூபா 94 சதம். விற்பனை பெறுமதி 131 ரூபா 95 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 53 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 59 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 55 சதம்.
பஹ்ரேன் தினார் 463 ரூபா 16 சதம், ஜோர்தான் தினார் 246 ரூபா 19 சதம், குவைட் தினார் 573 ரூபா 65 சதம், கட்டார் ரியால் 47 ரூபா 95 சதம், சவுதி அரேபிய ரியால் 46 ரூபா 56 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 47 ரூபா 53 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.






