புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

தரம் ஐந்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான செய்தி…!!

பகிர: Facebook WhatsApp X Telegram
கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! தேசிய ரீதியில் ஏமாற்றம் கொடுத்த யாழ். மாணவர்கள்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்ல‍ை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் அது தொடர்பான சுற்றுநிரூபத்தையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்து புதிய கல்வித்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது, பிள்ளைகள் தமது திறமைகளுக்கேற்ப எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவாகும் என, ஜனாதிபதி அண்மையில் தெரிவித்தரார்.

இந்நிலையில், அதற்கிணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்