புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

பொதுமக்களுக்கு ஓர் முக்கிய செய்தி

பகிர: Facebook WhatsApp X Telegram
பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ்களை 5 நிமிடத்தில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு

எதிர்வரும் வியாழக்கிழமை தொடக்கம் நாட்டின் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கும் பிறப்பு, திருமணம் அல்லது மரண சான்றிதழ்களை கொழும்பில் பெற்றுக் கொள்ள முடியும் என பதிவாளர் நாயம் என்.சி.விதானகே தெரிவித்துள்ளார்.

பதிவாளர் திணைக்களத்தின் மாளிகாவத்த மத்திய ஆவண பிரிவிலும் மாறகம ஸ்ரீ ஜெயவர்த்தன கோட்டே மற்றும் தெஹிவள வெள்ளவீதி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதற்கான வசதிகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்