புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

24 மணி நேரத்தில் 245 பேர் கைது

பகிர: Facebook WhatsApp X Telegram
சற்றுமுன் யாழில் குண்டு வெடிப்பு! சிறுவன் ஆபத்தான நிலையில்!! விசேட அதிரடிப்படை களத்தில்!!!

இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுள் மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்புகளில் 10 ஆயிரத்து 170 போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவதற்காக விசேட சுற்றிவளைப்புகள் நேற்று முதல் நாடாளவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நடவடிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்