செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
World

பெரிய வெள்ளியை இன்று அனுஷ்டிக்கும் உலக வாழ் கிறிஸ்த்தவ மக்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
பெரிய வெள்ளியை இன்று அனுஷ்டிக்கும் உலக வாழ் கிறிஸ்த்தவ மக்கள்

உலக வாழ் கிறிஸ்த்தவ மக்கள் இன்றைய தினம் பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.

இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

கிறிஸ்த்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.

இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறிஸ்த்தவக் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்