செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

மலையகத்தில் ஏற்பட்ட வெள்ளதால் போக்குவரத்து பாதிப்பு

பகிர: Facebook WhatsApp X Telegram
மலையகத்தில் ஏற்பட்ட வெள்ளதால் போக்குவரத்து பாதிப்பு

கடும் மழை காலநிலையினால் நாவலப்பிட்டி நகர பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கெடுத்தமையினால் போக்குவரத்து பாதிப்படைந்தது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றைய தினம் மலையகத்தின் பல பாகுதிகளிலும் கடும் மழை பெய்த நிலையில் கண்டி, ஹட்டன் மற்றும் நாவலப்பிட்டி பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்