இலங்கையில் முகநூல் முற்றாக முடக்கம்

இலங்கையில் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

தொடரும் பதற்ற நிலையைத் தவிர்ப்பதற்காக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான ஔிப்படங்கள், காணொளிகள் அதிகமாகப் பகிரப்பட்டு வருவதனால் முற்றாக முடக்கப்பட்.டிருக்கின்றது.