புதன், நவம்பர் 4, 2026
Breaking
Colombo bomb blast

3 இந்தியர்கள் உயிரிழப்பு! பெயர் விபரம் வெளியீடு!

பகிர: Facebook WhatsApp X Telegram
3 இந்தியர்கள் உயிரிழப்பு! பெயர் விபரம் வெளியீடு!

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் 3 இந்தியர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இத் தகவல்களை உறுதிப்படுத்தியதோடு லோகஷினி, நாராயண் சந்திரசேகர் மற்றும் ரமேஷ் என்ற பெயர் விபரத்தையும் வெளியிடடனர்.

மேலதிக விபரங்கள் மற்றும் உதவிகளுக்கு கொழும்பில் உள்ள இந்தியா தூதரகத்தை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்