திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

மீண்டும் இன்று ஊரடங்கு உத்தரவு!

பகிர: Facebook WhatsApp X Telegram
இன்றும் அமுலாகிறது ஊரடங்கு சட்ட உத்தரவு!

அவசர கால நிலை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது கடந்த 21ஆம் திகதியிலிருந்து இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்றைய தினமும் இரவு 10 மணிமுதல் நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்