11,000 பீடி இலைகளுடன் இரண்டு கொள்கலன் பாரவூர்திகள் கண்டுபிடிப்பு

11 ஆயிரம் பீடி சுற்றும் இலைகளுடன் இரண்டு கொள்கலன் பாரவூர்திகள் ஹிங்குருகடை சுங்க தளத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது , கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் பெறுமதி சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகம் என காவற்துறை தெரிவித்துள்ளது.