புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

இதோ வந்துவிட்டது! சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பகிர: Facebook WhatsApp X Telegram
இதோ வந்துவிட்டது! சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கை மின்சார சபையானது பாவனையாளரின் நன்மை கருதி புதிய செயலி (APP) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

“CEB Care” என்று குறித்த செலியே உருவாக்கப்பட்டுள்ளது.

மின்கட்டணம் செலுத்த , கட்டண விபரங்கள் அறிய , மின்தடை குறித்த முன்னறிவித்தல்களைப் பெறுவது உள்ளிட்ட பல வசதிகள் இந்த செயலியின் ஊடாக செய்துகொள்ள முடியும்.

இதனைக் கூகுள் பிலே ஸ்டோரில் (Play Stor) இல் தரவிறக்கம் செய்துகொண்டு இந்த இணைப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

குறித்த செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்…

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்