புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

இலங்கையில் நிறைமாத கர்ப்பிணி பிரியாவின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்

பகிர: Facebook WhatsApp X Telegram
வவுனியாவில் மனைவி வாய்க்குள் வெங்காய வெடியை வைத்து கொலை செய்த கணவன்!

நிறைமாத கா்ப்பிணியான மனைவியை கொலை செய்த கொடூர கணவன் பதுளை பொலிஸாாினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளாா்.

செல்போன் சாா்ஜா் வயரை பயன்படுத்தி, மனைவியின் கழுத்தை நெறித்து சந்தேக நபர் இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

8 மாத கர்ப்பிணியான 24 வயதான ஸ்ரீகாந்த் பிரியா என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர்களின் வீட்டில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்