புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

அம்பலாங்கொடையில் பகுதியில் நேர்ந்த கொடூர சம்பவம் : தாய் – மகனின் உயிரை பறித்து சென்ற புகையிரதம்

பகிர: Facebook WhatsApp X Telegram
அம்பலாங்கொடையில் பகுதியில் நேர்ந்த கொடூர சம்பவம் : தாய் – மகனின் உயிரை பறித்து சென்ற புகையிரதம்

அம்பலாங்கொடை – கந்தேகொட பகுதியில் இன்று பிற்பகல் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பயணித்த வேன் ஒன்றின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த வேனில் பயணித்த தாய் மற்றும் மகன் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த விபத்தில் படுகாயமடைந்த தந்தை மற்றும் மற்றுமொரு மகன் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்படத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்