புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Breaking

நள்ளிரவில் இடம்பெற்ற கொடூர விபத்து சம்பவம்… பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

பகிர: Facebook WhatsApp X Telegram
நள்ளிரவில் இடம்பெற்ற கொடூர விபத்து சம்பவம்… பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்தும் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்த அரச போக்குவரத்து பேரூந்தும் மின்னேரியா பகுதியில் நேருக்கு நேர் மோதி கோர விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நள்ளிரவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதில் காரைதீவு பகுதியை சேர்ந்த ஒரு பெண் உயிர் இழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது, ஆனால் விபத்து மிகவும் அகோரமாக நடந்திருந்தால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என எதிர்பாக்கப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்