செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

யாழில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து!

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து!

சாவகச்சேரியில் சற்று முன்னர் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

சற்று முன்னர் சாவகச்சேரி A9 வீதியில் அமைந்துள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடையிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்துக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் தெரியவராத நிலையில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்