வியாழன், நவம்பர் 5, 2026
Breaking
Srilanka

நகைச்சுவை நாடகம் – வசந்த சேனநாயக்க விமர்சனம்

பகிர: Facebook WhatsApp X Telegram

சிறிலங்காவில் இன்று நடந்த அமைச்சரவை மாற்றத்தை நகைச்சுவை நாடகம் என்று வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க விமர்சித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் அதிபர் செயலகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப அரசாங்கம் மாற்றங்களைச் செய்யத் தவிறயுள்ளது. நகைச்சுவை நாடகத்தின் முதல் பாதி இப்போது அரங்கேறியுள்ளது. அடுத்தபாதி விரைவில் அரங்கேறும்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்