ஞாயிறு, நவம்பர் 1, 2026
Breaking
Srilanka

பிரபல முஸ்லீம் அரசியல்வாதி கபீர் ஹசீமின் மகள் சிங்கள இளைஞனுடன் திருமணம்

பகிர: Facebook WhatsApp X Telegram
பிரபல முஸ்லீம் அரசியல்வாதி கபீர் ஹசீமின் மகள் சிங்கள இளைஞனுடன் திருமணம்

பிரபல முஸ்லீம் அரசியல்வாதி கபீர் ஹசீமின் மகள் சாரா ஹஷீம் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை ஷெஹான் அல்விஸ் என்ற பௌத்த வாலிபருடன் அவர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

கபிர் ஹஷீமின் மகளின் திருமண நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த , எதிர்கட்சி தலைவர் சஜித் , ஐக்கிய தேசிய கட்சித்தலைவர் ரணில் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்