சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Breaking

உலக திருமதியால் சர்ச்சை! கோட்டாபய அரசில் இராஜினாமா செய்யும் முதல் பெண் முக்கியஸ்தர்

பகிர: Facebook WhatsApp X Telegram
உலக திருமதியால் சர்ச்சை! கோட்டாபய அரசில் இராஜினாமா செய்யும் முதல் பெண் முக்கியஸ்தர்

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் சந்தானி வீரபிட்டிய நேற்று (23) இராஜினாமா செய்துள்ளார்.

திருமதி உலக அழகியான கரோலினி ஜூரியை சந்திப்பு ஒன்றுக்காக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு வெளியில் ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்த சர்ச்சையை அடுத்தே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்