ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Breaking

கிளிநொச்சியில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் வெளியிட்ட மற்றுமொரு காணொளி!

பகிர: Facebook WhatsApp X Telegram
கிளிநொச்சியில் காதல் மனைவியை குத்திக் கொலை செய்த கணவன் வெளியிட்ட பகீர் வீடியோ

கிளிநொச்சியில் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் அண்மையில் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் மற்றுமொரு காணொளியை அவர் வெளியிட்டிருக்கிறார்.

அண்மையில் கிளிநொச்சியில் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்ததோடு, குறித்த நபர் தற்கொலை செய்து கொள்வதற்கும் முயற்சித்திருந்தார்.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் அவர் பேசியதாக ஒரு காணொளி வெளியானது. இதன் பின்னர் இன்னுமொரு காணொளியை அவர் வெளியிட்டிருக்கிறார்.

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்