திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

சின்னத்திரை நடிகைகளை புறம்தள்ளி ஈழத்துபெண் லொஸ்லியா படைத்த சாதனை!

பகிர: Facebook WhatsApp X Telegram
படு கவர்ச்சியான உடையில் ஈழத்து பெண் லொஸ்லியா! இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய புகைப்படம்

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உலகம முழுவதும் உள்ள தமிழ்மக்கள் மத்தியில் புகழ்பெற்றவர் லொஸ்லியா.

இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு மக்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு கிடைத்தது.

நிகழ்ச்சியில் இருக்கும் போதே சக போட்டியாளரான பிரபல சின்னத்திரை நடிகர் கவின் மீது காதல் ஏற்பட்டு பின்பு பல பிரச்சனைகளை சமாளித்து லொஸ்லியா பிக்பாஸில் மூன்றாம் இடத்தை பிடித்திருந்தார்.

தற்போது பிரபல நாளிதழ் ஒன்று மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் கடந்த 2019 ஆண்டு மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான தொலைக்காட்சி பெண்கள் வரிசையில் லாஸ்லியா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இந்த ஆய்வில் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் லக்ஷ்மி ஸ்டோரில் நடித்துவரும் நட்சத்திரா முதலிடத்தை பெற்றுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்