மஹிந்தவை சந்தித்த பைஸர் முஸ்தபாவின் மகளால் வெடித்தது சர்ச்சை! ஏன் இந்த சிக்கல்?

பைஸர் முஸ்தபாவின் மகள் ஆமீனா முஸ்தபா அணிந்திருக்கும் ஆடையின் அழகையும் அதன் ஒழுக்கத்தையும் பார்த்தீர்களா…?

ஹிந்துக்களும் பௌத்தர்களும் இதைவிட ஒழுக்கமான ஆடைகளை அணிவார்கள்

பைஸர் முஸ்தபாவின் மகள் ஆமீனா வீட்டில் பார்ட்டி – மஹிந்தவும் பங்கேற்க வந்த போது ஆமீனா முஸ்தபா அணிந்திருந்த ஆடைதான் இது

நாம் யாரையும் குறை கூரவரவில்லை

நாம் இஸ்லாமியர் எமக்கு என்று ஒரு கலாச்சாரம் பாம்பாடு ஒன்று இருக்கிறது

ஆடு மாடுகளை போன்று வெக்கம் ரோசம் இல்லாமல் நடந்துகொள்வது எமக்கு மிகவும் கவலையாக இருக்கின்றன.

பைசர் முஸ்தபா போன்ற ஈமானில் நோய் உள்ள முஸ்லீம்களை உலமாக்கள் சந்தித்து அவர்களுக்கு இஸ்லாமிய வழிமுறைகள் பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும்.

இஸ்லாத்தில் பிறந்த ஒரு பெண்மணி இஸ்லாமிய பெயரை வைத்துக்கொண்டு அந்நிய கலாசார ஆடைகளை அணிவது பொருத்தமானதல்ல

உலகாதாய நோக்கங்களுக்காக தாம் அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றினாலும் அது நீடிக்கும் சுகம் அல்ல அப்படி வாழ்வது உலக வாழ்க்கைக்கு நன்றாக தோன்றினாலும் நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் குற்றவாளியாகவே இருப்பார்

எமது வாழ்வு இன்றோ நாளையோ முடிந்துவிடும் முடிவே இல்லாத மறுமையின் வாழ்க்கைக்கு நாம் எப்பொழுதும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்ல வேண்டும் என முஸ்லீம் சகோதரர் ஒருவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.