நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, மாத்தறை மாவட்டம் தெவிநுவர பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 15,677
ஐக்கிய தேசியக் கட்சி – 6,701
ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 3,094
மக்கள் விடுதலை முன்னணி – 2,745
இதில்,
பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 37,701
அளிக்கப்பட்ட வாக்குகள் – 29,150
நிராகரிக்கப்பட்டவை – 365
செல்லுபடியான வாக்குகள் – 28,785