செவ்வாய், நவம்பர் 3, 2026
Breaking
Srilanka

வவுனியா வெங்கலசெட்டிக்குளம் பிரதேசசபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, வவுனியா மாவட்டம் வெங்கலசெட்டிக்குளம் பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 2,923

ஐக்கிய தேசியக் கட்சி – 2,802

இலங்கை தமிழரசுக் கட்சி – 2,671

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி – 2,091

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,002

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 602

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 453

இதில்,

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 16,680

அளிக்கப்பட்ட வாக்குகள் – 12,897

நிராகரிக்கப்பட்டவை – 211

செல்லுபடியான வாக்குகள் – 12,686

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்