செவ்வாய், நவம்பர் 3, 2026
Breaking
Srilanka

மன்னார் நானாட்டான் பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் இதோ..

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 5,301

ஐக்கிய தேசியக் கட்சி – 3,589

தமிரர் ஐக்கிய விடுதலை முன்னணி – 2,339

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 430

இதில்,

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 15,702

அளிக்கப்பட்ட வாக்குகள் – 12,791

நிராகரிக்கப்பட்டவை – 96

செல்லுபடியான வாக்குகள் – 12,695

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்