செவ்வாய், நவம்பர் 3, 2026
Breaking
Srilanka

ஊவா பரணகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி பதுளை மாவட்டம் ஊவா பரணகம பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 22,002

ஐக்கிய தேசியக் கட்சி – 16,544

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 7,255

மக்கள் விடுதலை முன்னணி – 3,756

சுயேட்சைக்குழு – 2,136

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்