செவ்வாய், நவம்பர் 3, 2026
Breaking
Srilanka

அம்பாறை மாவட்டம் அக்கறைபற்று மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள்!

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, அம்பாறை மாவட்டம் அக்கறைபற்று மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய காங்கிரஸ் 11988 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 3329 வாக்குகளையும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 2711 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 23763

அளிக்கப்பட்ட வாக்குகள் – 18748

நிராகரிக்கப்பட்டவை – 133

செல்லுபடியான வாக்குகள் – 18615

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்