திங்கள், நவம்பர் 2, 2026
Breaking
Srilanka

களுத்துறை மாவட்டம் ஹொரண பிரதேசசபைக்கான முடிவுகள்

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, களுத்துறை மாவட்டம் ஹொரண பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண 56907 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 27223 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 7679 வாக்குகளையும, மக்கள் விடுதலை முன்னணி 5927 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 122753

அளிக்கப்பட்ட வாக்குகள் – 99902

நிராகரிக்கப்பட்டவை – 1445

செல்லுபடியான வாக்குகள் – 98457

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்