கோட்டாபாய மஹிந்த அரசுக்கு எதிராக திடீரென்று ஏற்படப்போகும் சரிவு!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மொட்டு கருகிப்போகும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அதிகமான அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

இலங்கை எனும் திருநாட்டை பெருமைப்படுத்தியது மட்டுமல்லாமல் சர்வதேசம்வரை பிரபல்லியப்படுத்திய நாட்டின் உச்சக்கட்ட நட்சத்திரங்களை பழிவாங்கும் படலமானது எதிர்வரும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கின்றனர்.

1996 Icc world cup winner (அரவிந்த் டி சில்வா),மற்றும் 2007,2011 world cup finalist (குமார், மகேல, லசித், உபுல்) ,2014 icc T20 Champions போன்றவர்கள் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள விசாரணைகளும், அரசியல் பழிவாங்கல்களும் தென்னிலங்கை இளைஞர்கள் மத்தியில் பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like