இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!
நேற்றைய தினம் 55,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 7,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டு இன்று 62,000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 57,000 ரூபா.நேற்றைய தினம் 51,000 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 6,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டு இன்று 57,000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கம் மீது 15% தீர்வை வரி அறவிடப்படும் என நிதியமைச்சு நேற்று அறிவித்திருந்தது.






