வெறும் ஏழே நாளில் எடையை குறைக்கும் ஏலக்காய் நீர்! எப்போதெல்லாம் குடிக்கலாம்? யார் யாருக்கெல்லாம் உடனடி தீர்வு

உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் உடல் பருமன் இருப்பவர்களுக்கு மிக பெரிய கனவாக இருக்கும்.

குறிப்பாக நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எடையை குறைக்க முடியும்.

அதுவும் ஏலக்காயை வைத்து 7நாட்களில் உடல் எடையை குறைக்க முடியும். எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

7 நாட்கள் டாஸ்க்..!
  • உங்கள் எடையை குறைக்க வெறும் 7 நாட்கள் போதுமாம்.
  • அதற்கு நீங்கள் சில முக்கியமானவற்றை செய்ய வேண்டும். நீங்கள் குடிக்கும் நீரில் இந்த ஏலக்காயை போட்டு கொள்ள வேண்டும்.
  • இந்த நீரையே தாகம் எடுக்கும் நேரங்களில் குடித்து வரவும்.
  • அதாவது ஏலக்காய் கலந்த நீரை உணவு சாப்பிடுவதற்கு முன்பும், பின்னும் குடித்து வர வேண்டும்.
  • கூடுதலாக நீங்கள் குடிக்கும் மில்ஷேக்கிலும், டீயிலும், உணவுகளிலும் இதே நீரைத்தான் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உங்களின் எடை குறையும்.
  • தொடர்ந்து 7 நாட்கள் இந்த ஏலம் கலந்த நீரை குடித்து வந்தால் சுமார் 1 முதல் 2 கிலோ குறையுமாம். அத்துடன் உடல் வலிமையையும் இது அதிகரித்து விடுமாம்.

உடல் பருமனால் உடலில் ஏற்பட்டுள்ள சோர்வு, அலுப்பு போன்றவை முற்றிலுமாக நீங்கி விடும்.

இந்த ஏலக்காய் கலந்த நீரை குடித்து வருவதன் மூலமாக உடலின் மெட்டபாலிசம் நன்றாக நடைபெறும். உடலுக்குள் செல்லும் நீர்ச்சத்துடன் இந்த ஏலக்காயின் தன்மையும் சேர்ந்தே செல்லும். எனவே, சோர்வாக இருக்கும் செல்களை உற்சாகம் அளித்து சுறுசுறுப்பாக்கும்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like