உடல் செயலிழந்த நிலையில் வெறும் உயிரோடு ஊசலாடும் ஒரு இளைஞனின் கதை! (Video)

சக்தி FM வானொலியில் இதயம் பேசியதே நிகழ்ச்சி வெறும் காதல் நிகழ்ச்சி என்பது கிடையாது இது உண்மையில் இதயங்களின் நிகழ்ச்சி கடந்த காலங்களில் சக்தியின் இதயம் பேசியதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல இதயங்கள் தங்களின் துயரங்களை பகிந்து கொள்ளும் போதும் வெறும் ஆறுதல் வார்த்தைகளை மாத்திரம் பகிர்ந்து கொள்ளாமல் அவர்களின் தேவைகளை தேடி இயன்றவரை நிறைவேற்றி வருகின்றது

கடந்த மாதம் இதயம் பேசியதே நிகழ்ச்சி இன்னும் ஒரு மைற் கல்லை கடந்துள்ளது பல ஆண்டுகள் மறைந்து கிடந்த ஒரு இதயத்தை உலுக்கும் இளைஞனின் உண்மைக்கதையை வெளிக்கொண்டுவந்திருந்தது .எல்லோரும் அறிந்ததே இதனை 1000 க்கும் மேற்பட்டவர்கள் facebook பக்கத்தில் பகிந்து கொண்டதோடு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இவ்வாறான நிகழ்ச்சிகளை சக்தி வானொலி தொடந்து செய்யவேண்டும் என்பது நேயர்களின் விருப்பமாகும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like