டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பச்சை நிற பழச்சாறு
டெங்குக் காய்ச்சல் தொற்றியுள்ளவர்களின் எண்ணிக்கைமேலும் மேலும் அதிகரித்துச் செல்லும் நிலையில் இந்த நோய்க்கு சிறந்த நோய் நிவாரணி எனக் கருதப்படும் பச்சை நிறத்திலான பழ வகைகளின் சாறுகளைப் பருகுமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
பச்சை நிற அப்பில், பச்சை நிறத் திராட்சை ஆகிய பழங்களுக்கு மேலதிகமாக, பச்சை நிற வேறு வகையிலான பழச்சாறுகளையும் டெங்குக் காய்ச்சல் தொற்றியுள்ளவர்கள் தயாரித்துப் பரு கலாம் என்றும் இதனால் எவ்விதப் பாதிப்புக்களும் உண்டாகமாட்டாது என்றும் வைத்தியர்கள் கருத்துத் தெரி வித்துள்ளனர்.






